திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 17 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 5 | கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5 | பதவுரை Show / Hideதான்கொண்ட,Thaankonda - கால்நெருக்கத்தையுடைய உறி,Uri - உறிகளையும் கோலம்,Kolam - அழகிய கெரடு,Keradu - கூர்மையான மழு,Mazhu - மழுக்களையும் தண்டினர்,Thandinar - தடிகளையுமுடையராய் பறி,Pari - (தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட ஓலை ,Olai-olaigalinaarseydha - ஓலைகளினாற்செய்த சயனத்தர்,Sayanathar - படுக்கையையுடையராய் விண்ட,Vinda - விசஹித்த முல்லை அரும்பு அன்ன,Mullai arumbu anna - முல்லையரும்பு போன்ற பல்லினர்,Pallinar - பற்களையுடையவரான அண்டர்,Andar - இடையரானவர்கள் மிண்டி,Mindi - (ஒருவருக்கொருவர்) புகுந்து நெய் ஆடினார்,Ney aadinaar - நெய்யாடல் ஆடினார்கள். |