திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 18 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
18பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 6
கையும் காலும் நிமிர்த்து கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால் ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6
பதவுரை Show / Hide
கையும்,Kaiyum - திருக்கைகளையும்
காலும்,Kaalum - திருவடிகளையும்
நிமிர்த்து,Nimirththu - (நீட்டி) நிமிர்த்து
கடாரம்,Kadhaaram - கடாரத்தில் (காய்ச்சின)
நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்,Pasu siru manjalal - குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய,Paiya - திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி,Aatti - ஸ்நாநம் செய்வித்து
ஐய,Ayya-mellidhaana - மெல்லிதான
நா,Naa - நாக்கை
வழித் தாளுக்கு,Vazhi thaalukku - வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட,Angaandhida - (கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை,Pillai - கண்ணபிரானுடைய
வாயுள்,Vaayul - வாயினுள்ளே
வையம் ஏழும்,Vaiyam ezhum - உலகங்களையெல்லாம்
கண்டாள்,Kandaal - ஸாக்ஷத்கரித்தாள்.