திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2629 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2629பெரிய திருவந்தாதி || 45
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி, தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும், நாயகத்தான் பொன்னடிகள் நான்.
பதவுரை Show / Hide
விளையார், Vilaiyaar - பாவங்கள்
தர முயலும், Thara Muyalum - நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி, Vemmmai Ajnchi - கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும், Dinai Aam Siridhu Alavum - தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது, Sella Ninaiaadhu - வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான், Naan - அடியேன்
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான், Thozhudhu Irainchum Naayagaththaan - தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
பொன் அடிக்கள், Pon Adikkal - திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேவ், Vasakathal Aethinev - சொற்களாலே துதிக்கின்றேன்.