| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2799 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (பூ அணிதற்கு ஈடான ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களும், பூஜையீடு தற்கீடான முதன்மையும் எம்பெருமானுக்கன்றி வேறு சிலர்க்கு இல்லாமையாலே அவனே ஸர்வேச்வரனென்கிறார்.) 4 | தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே –2–2-4 | தேவும்,Thevum - தேவர்களையும் எப்பொருளும்,epporulum - மற்றெல்லாப் பொருள்களையும் படைக்க,padaikka - ஸ்ருஷ்டிக்க பூவில்,poovil - (திருநாபிக்) கமலத்திலே நான்முகனை,naanmuganai - பிரமனை படைத்த,padaitha - உண்டாக்கின தேவன்,thevan - பர தெய்வமாகிய எம்பெருமானுக்கு அல்லால்,emperumaanukku allaal - எமது ஸ்வாமிக்கே யன்றி (வேறு சிலர்க்கு) பூவும்,poovum - புஷ்பங்களும் பூசனையும்,poosanaiyum - திருவாராதனமும் தகுமே,thagume - தகுமோ ? (தகாது) |