திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3640 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3640திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார்.) 7
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7
பதவுரை Show / Hide
கே ஆகிய மா வலியை,Ke aagiya maa valiyai - பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும்
நிலம் கொண்டாய்,Nilam kondai - பூமியை இரந்து பெற்றவளே
தேவாசுரம் செற்றவனே,Devaasuram setravaney - தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே
திருமாலே,Thirumaaley - திருமகள் கொழுநனே
நாவாய் உறைகின்ற,Naavaai uraiginra - திருநாவாயிலே வர்த்திக்கிற
என் நாரணநம்பீ,En Narananambi - எனது நாராயணமூர்த்தியே
ஆஆ,Aa aa - ஐயோ
இவன் அடியான் என்று அருளாய்,Ivan adiyaan enru arulaai - இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும்