திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3716 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில்.) 6 | மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6 | பதவுரை Show / Hideகாயா மலர்வண்ணன்,Kaayaa malarvannnan - காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தையுடையனாய் திருமால்,Thirumaal - மாதவன் பேயார் முலை உண்ட வாயன் வேங்கடம் மேயான்,Peyaar mulai unda vaayan vengadam meyaan - பூதனையின் முலையைச் சுவைத்துண்டு அவளை முடித்தவனான திருவேங்கட மலையிலுள்ளான் |