திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3890 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3890உபதேச ரத்னமாலை || முதல் ஆழ்வார்கள் திருவவதரித்த மாத நஷத்ரங்கள் அருளுகிறார் – 6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -எப்புவியும் பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் தேசுடனே தோன்று பிறப்பால்
பதவுரை Show / Hide
இவ்வாழ்வார்கள் மூவரும் விபவத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதவராய் -ஓடித் திரியும் யோகிகளாய் இருந்ததனாலும்
அர்ச்சையிலும் அப்படியே கூடியே வாழ்வதனாலும் இம் மூவருக்கும் சேர்த்தே பாசுரம் இட்டு அருளினார் ஆயிற்று
ஐப்பசி -ஐப்பிசி-பாட பேதங்கள் -தேசுடனே -அயோநிஜத்வ பிரயுக்தமான தேஜஸ் ஸூ -விவஷிதம் -சிறப்பால் ஒப்பிலவாம் -அந்வயம்