திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3891 | உபதேச ரத்னமாலை || முதல் ஆழ்வார்கள் திருநாமம் காரணம் அருளிச் செய்கிறார் 7 | மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை யுய்த்த -பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து | பதவுரை Show / Hideமற்றும் உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்த படியினால் முதல்வர் ஆயினர் – நல் தமிழால் நூல் செய்ததனால் ஆழ்வார்கள் ஆயினர் பெற்றிமை -பெருமை-பெற்றிமையோர் -பெரியோர் என்றபடி – |