திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3892 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3892உபதேச ரத்னமாலை || திருமங்கை ஆழ்வார் உடைய திருவவதார நாள் அருளிச் செய்கிறார் – 8
பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்
பதவுரை Show / Hide
நாள் பாட்டாக சேவிக்க -சிஷ்யர்கள் பிரார்த்தித்த -இன்று -அமைத்து -நாள் பாடல்களில் அருளிச் செய்கிறார்