திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3895 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3895உபதேச ரத்னமாலை || தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 11
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர் என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் -துன்னு புகழ் மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள்
பதவுரை Show / Hide
துன்னு புகழ் -நிரம்பிய புகழை யுடையராய்
மா மறையோன் -பரம வைதிகரான
நாள் மறையோர் -விதிக்க உத்தமர்கள்
கொண்டாடும் நாள் -ஆதரிக்கும் நாளாகும் இது –