திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3897 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3897உபதேச ரத்னமாலை || குலசேகர ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 13
மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள்
பதவுரை Show / Hide
நல்லவர்கள் -சத்துக்கள்
தேசு -தேஜஸ்
திவசம் -நாள் –