திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3898 | உபதேச ரத்னமாலை || நம்மாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 14 | ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள் | பதவுரை Show / Hideசீர்மை மிகுந்த வடமொழி வேதத்தை த்ராவிடமாகச் செய்து அருளின -யதார்த்த வாதியாய் அழகிய திரு நகருக்குத் தலைவரான நம்மாழ்வார் திருவவதரித்த திரு நாள் அன்றோ |