திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3904 | உபதேச ரத்னமாலை || திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்பில்லாமை அருளிச் செய்கிறார் 20 | உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் -தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் இவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் | பதவுரை Show / Hideபைதல் நெஞ்சே -பேதை மனமே நீ உணர்ந்து பார் -இதை நீ விமர்சித்து அறிவாயாக அவர் செய் கலையை -பாட பேதம் -மறக்கவும் மறுக்கவும் தக்கது -அது அனந்விதம் |