திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3907 | உபதேச ரத்னமாலை || ஆண்டாளுக்கும் திருவவதரித்த நன்னாளுக்கும் ஒப்பில்லை என்பதை அருளிச் செய்கிறார் 23 | பெரியாழ்வார் பெண் பிளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு
உண்டோ மனமே யுணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு | பதவுரை Show / Hideஆண்டாளோடு ஒத்த வ்யக்தி உண்டாகில் அன்றோ இந்நாள் உடன் ஒத்த நாளும் வேறு ஓன்று இருக்கும் பெண் பிளை-சரியான பாடம் -பெண் பிள்ளை -வெண்டளை பிரளும் |