திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3909 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3909உபதேச ரத்னமாலை || மதுரகவி யாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் – 25
ஏரார் மதுரகவி இவ் வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் -பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துத்தித்த நாள்களிலும் உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர்
பதவுரை Show / Hide
எமக்கு உற்றது -நமக்கு மிகவும் உபாதேயமானது
ஓர் -பிரதிபத்தி பண்ணுவாயாக
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –
ஆசார்யானே உபாயம் -அர்த்தம் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு -அருளிச் செய்த இவ்வேற்றம் உண்டே இவருக்கு