திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3911 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3911உபதேச ரத்னமாலை || எம்பெருமானார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 27
இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என்தான் -என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால் நால் திசையும் கொண்டாடும் நாள்
பதவுரை Show / Hide
என்றையிலும் -மற்றும் உள்ள தினங்களைக் காட்டிலும்