திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3914 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3914உபதேச ரத்னமாலை || 30
எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர் வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர் ஓங்கும் உறையூர் பாணனூர்
பதவுரை Show / Hide
மண்ணி யாற்றின் தீர்த்தம் தேங்கும் இடம் -திருக்குறையலூர்