திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3917 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3917உபதேச ரத்னமாலை || 33
சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக் கோளூர் ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில் மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் இங்கு
பதவுரை Show / Hide
செல்வம் திரு கோளூர் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மல்கிய திருக் கோளூர்
மதி ஆறும் -ஞானம் நிரம்பிய
அப்பிள்ளை என்னும் ஆசிரியர் இராமானுச நூற்றந்தாதித் தவிர்த்தே நாலாயிரக் கணக்கு இட்டு அருளினார்
-மா முனிகள் அதை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் உடன் ஒக்க ஆதரிக்க வேணும் என்றும்
அத்யயன நியமம் இந்த நூற்றந்தாதிக்கும் சேர்த்துக் கொள்ளப் பட வேணும் என்றும் நியமித்து அருளினார் -என்பர்