திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3924 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3924உபதேச ரத்னமாலை || 40
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் -அந்தோ திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு
பதவுரை Show / Hide
அந்தோ -ஆனந்தக் குறிப்பு