திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3926 | உபதேச ரத்னமாலை || 42 | தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது
ஏர் ஒன்பதினாயிரம் | பதவுரை Show / Hideஎஞ்சாத ஆர்வம் உடன் -குறையாத பரிபூரணமான அன்புடனே |