திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3930 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3930உபதேச ரத்னமாலை || 46
பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால் -அரிய அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச் செயல் ஆய்த்து அறிந்து
பதவுரை Show / Hide
தெரிய -விளக்கமாக
ஆரியர்ட்கு அறிந்து அருளிச் செயல் ஆயத்து -ஸ்வாமி களுக்கு தெரிந்து பிரவசனம் பண்ணுவதற்குப் பாங்காயிற்று
பின்புள்ளார் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்ய பிரபந்த ஆழ் பொருள்களை பிரவசனம் செய்ய சௌகர்யம் விளைந்தது இவர் அருளிச் செய்ததால்