திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3931 | உபதேச ரத்னமாலை || 47 | நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில | பதவுரை Show / Hideநாள் இரண்டுக்கு -சில பிரபந்தங்களுக்கு என்றபடி -சங்கையில் நோக்கு அன்று நஞ்சீயர் -திருப்பாவைக்கும் -கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருப்பாவை -கண்ணி நுண் சிறுத் தாம்பு –அமலனாதி பிரான் மன்னு மணவாள முனி -வாதி கேசரி அழகிய மணவாள சீயர் என்றபடி -திருவிருத்தம் பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வா பதேசம் திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததாக அருளிச் செய்ய வில்லையே -அவர் திரு வம்சத்தில் வந்தவரால் அருளிச் செய்ததாக இருக்க வேண்டும் |