திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3935 | உபதேச ரத்னமாலை || 51 | துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல் | பதவுரை Show / Hideகந்தாடை தோழப்பர்-நம்பிள்ளை -இது என்ன ஆச்சர்யமான குணம் என்று வியந்து நீர் என்ன லோகாசார்யாரோ என்று ஈடுபட்டு அருளிச் செய்த விருத்தாந்தம் -இந்த குண விசேஷத்தினால் உலகத்தை எல்லாம் ஈடுபடுத்திக் கொள்ள வல்லவர் என்றபடி |