திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3936 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3936உபதேச ரத்னமாலை || 52
பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால் அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ் மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும் இந்தத் திரு நாமம் இங்கு
பதவுரை Show / Hide
ஆசார்ய பக்தி விசேஷத்தினால் அந்த லோகாசார்யா திரு நாமத்தை யசச்வியான தமது திருக் குமாரர்க்கு-
ஆசார்ய அனுக்ரஹ அதிசயத்தினால் தோன்றியதால் – விரும்பி நாமகரணம் இட்டபடியினால் உலகு எங்கும் பரவியதாயிற்று