திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3940 | உபதேச ரத்னமாலை || 56 | உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆ ழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து | பதவுரை Show / Hideஆழ் பொருளை கற்று உகந்து -ஆழ்ந்த பொருள்களை ஆசார்ய முகமாக அதிகரித்து உணர்ந்து அதனுக்கு ஆம் நிலையில் நில்லும் -அவ்வறிவுக்கு ஏற்ற அனுஷ்டானத்தில் ஊன்றி இருங்கள் உய்ய நினைவுடையீர் –ஸ்ரீ வசன பூஷன அர்த்தங்களை அறியாதார்க்கும் அனுஷ்டியாதார்க்கும் உஜ்ஜீவிக்க விரகு இல்லை என்று காட்டி அருளுகிறார் |