திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3942 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3942உபதேச ரத்னமாலை || 58
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி அதிகாரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற மதியுடையீர் மத்தியத்தராய்
பதவுரை Show / Hide
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்துக்கும் பல பல வியாக்கியானங்கள் உண்டே -அவற்றை அதிகரிக்க வேண்டும்
-அசூயை இன்றி அதிகரிக்க வேணும் –