திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3946 | உபதேச ரத்னமாலை || 62 | உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி | பதவுரை Show / Hideஅன்பு தன்னை -பக்தியை ஆசார்ய பக்தர்களுக்கு பரமபதமானது கையிலங்கு நெல்லிக் கனியாம் என்றது பரமபத போகங்களை எல்லாம் இந்நிலத்திலேயே சாஷாத் கரிக்கப் பெறலாம் என்றபடி பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ-என்னும்படி பிறர்க்கும் வழங்குவதற்கு உரித்தாம் படி விதேயமாகும் -என்பதுவாம் |