திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3947 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3947உபதேச ரத்னமாலை || 63
ஆசார்யன் செய் உபகாரமானவது தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந் தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது இருத்தல் இனி ஏது அறியோம் யாம்
பதவுரை Show / Hide
இருத்தலினில்-இருத்தலின் -பாட பேதங்கள் –
இரும்பைப் பொன்னாக்குமா போலே ஆசார்யன் செய்த மஹா உபகாரம் சிஷ்யனுடைய நெஞ்சில் நன்றாகத் தோன்றுமாகில்
வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியே-என்ற அத்யவசாயம் வேண்டுமே -ஆயினும் பிரிந்து இருப்பார் பிரபல பாபமே ஹேது என்று
வெட்டிதாகச் சொல்லக் கூசி எது யாம் அறிடோம் -என்கிறார்