திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3948 | உபதேச ரத்னமாலை || 64 | தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு | பதவுரை Show / Hideஆசார்யன் பக்கலில் அர்த்தங்கள் கேட்கும் அளவே அவர்க்குக் கைங்கர்யம் பண்ண வேணும் -அர்த்தம் கேட்டுத் தலைக் கட்டினவாறே வேறிடம் சென்று எங்கேனும் வாழலாம் என்று நினைப்பது தகுதி யன்று -ஆசார்யன் இந்த விபூதியில் எழுந்து அருளி இருக்கும் அளவும் அனுதினமும் கைங்கர்யம் செய்தே சத்தை பெற வேணும் என்கிற சாஸ்த்ரார்தம் இதனால் காட்டி அருளுகிறார் |