திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3950 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3950உபதேச ரத்னமாலை || 66
பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதும் ஓர்
பதவுரை Show / Hide
பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு இருந்த ஆசார்ய ப்ரேமம் ஒப்புயர்வற்றது -நம்பிள்ளை திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் செய்யப் பெற வேணும்
என்றே சில ஔஷதங்களை ச்வீகரித்துத் திரு மேனியைப் போஷிக்க விருப்பம் கொண்டு இருந்தவர் –
இவரைப் போலே நம்மால் இருக்க முடியாமல் போனாலும் இவருடைய நிஷ்டையைச் சிந்தனை செய்யவாவது பெற்றால்
அதுவே நாம் உஜ்ஜீவிக்கப் போதுமானது என்று காட்டி அருளுகிறார்