திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3951 | உபதேச ரத்னமாலை || 67 | ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் | பதவுரை Show / Hideநம்முடைய பூருவாசாரியர்களின் அனுஷ்டான சரணியிலேயே -செய்யாதன செய்யோம்-மேலையார் செய்வனகள் -படியே வர்த்தித்தல் வேண்டும் என்று நியமித்து அருளுகிறார் |