திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3953 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3953உபதேச ரத்னமாலை || 69
நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு
பதவுரை Show / Hide
நயமது போல் -நலமது போல் -பாட பேதங்கள்
அனுகூல சஹவாசமும் பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் சதாசார்யா பிரசாதத்தால் வர்த்திக்கும் படி
பண்ணிக் கொண்டு போர்க் கடவன் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி