திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 669 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
669பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 2
நூலினேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான் ஆலியா அழையா அரங்கா! என்று மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
பதவுரை Show / Hide
நூலின் நேர், Noolin Ner - நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற
ஞாலம் தன்னொடும், Njaalam Thannodum - (இந்த) ப்ராக்ருத மனிதரோடு
ஆலியா, Aaliya - (காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று, Arangaa Endru - ‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா, Azhaiyaa - கூப்பிட்டு
என் தன் மாலுக்கே, En Than Maalukke - என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே
மால் எழுந்தொழிந்தேன், Maal Ezhundhonzhindhen - மோஹமுற்றேன்.