திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 671 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
671பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 4
உண்டியே வுடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான் அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே
பதவுரை Show / Hide
உண்டியே, Undiye - ஆஹாரத்தையும்
உடையே, Udaye - வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும், Uganthu Oodum - விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும், I Mandalathodum - இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
அண்டம் வாணன், Andam Vaanan - பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன், Val Pei Mulai Unda Vayan - கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன், Arangan Than - ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன், Unmaththan - பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்