திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: திருவாய்மொழி நூற்றந்தாதி - தனியன்-2 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 52திருவாய்மொழி நூற்றந்தாதி - தனியன்-2 ||
மன்னுபுகழ்சேர் மணவாள மாமுனிவன் தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை ஒருவாதருந்து நெஞ்சே! உற்று
பதவுரை Show / Hide
நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால் திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.