முதல் தேடலில் எண், பிரபந்தப் பெயர், பதிகக் குறியீடு, ஆங்கிலச் சொல் அல்லது தமிழ்ப் பதம் போடலாம்.
ஆழ்வார் தேடலும் திவ்யதேசத் தேடலும் மேலும் சுருக்க (AND) — இரண்டும் பொருந்தும் பாசுரங்களே வரும்.
எண்
· பிரபந்தம்
· பதிகம்
· குறியீடு
· theme
· தனியன் / நித்யா
· ஆழ்வார் + திவ்யதேசம்
· பதவுரை / Clear
வழிகாட்டி — இங்கே சென்று இதைச் செய்யவும்
ஒரு பாசுர எண் தெரியும்
- தேடல் முகப்புக்குச் செல்லவும்.
- முதல் தேடலில் 872 போடவும். Search அழுத்தவும்.
- திருமாலை முதல் பாசுரமும் பதவுரையும் வரும். சிவப்பு எண்ணை அழுத்தினாலும் அதே பாசுரம் மட்டும்.
முயல்க — 872
ஒரு பதிகம் மட்டும் வேண்டும்
- அடைவுக்குச் செல்லவும் (மேல் வரி: நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு).
- பத்து / பதிகப் பெயரைக் கண்டு அழுத்தவும் — உதாரணம் 2-4 நீராட்டம்.
- தேடல் அந்தப் பதிகம் மட்டும் திறக்கும். சுருக்கப் பெயர் மட்டும் போட வேண்டாம்.
முயல்க — 2-4 நீராட்டம்
பதிகக் குறியீடு தெரியும்
- முகப்பு முதல் தேடலில் 5-8-1 போட்டு Search.
- SimilarWords-இல் அந்தக் குறியீடு உள்ள பாசுரங்கள் வரும் (திருவாய்மொழி ஆரா அமுதே முதல் பாசுரம்).
முயல்க — 5-8-1
ஒரு கருத்து / ஆங்கிலச் சொல் (theme)
- முகப்பு முதல் தேடலில் ramayanam அல்லது மகாபாரதம் போடவும்.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் SimilarWords-இல் பதியப்பட்ட பாசுரங்கள் வரும்.
முயல்க — ramayanam
முயல்க — மகாபாரதம்
தனியன் / சாற்றுமுறை / நாள்தோறும் ஓதும் பாசுரங்கள்
- முகப்பு மேல் வரியில் தனியன்கள், சாற்றுமுறை அல்லது நித்யாநுஸந்தானம் அழுத்தவும்.
- நித்யாநுஸந்தானம் நாள்தோறும் ஓதும் வரிசையில் வரும் — சாதாரணச் சொல் தேடல் அல்ல.
தனியன்கள்
சாற்றுமுறை
நித்யாநுஸந்தானம்
பதவுரை படிப்பது / மீண்டும் தொடங்குவது
- தேடல் முடிவில் அந்தப் பாசுரத்தின் Show / Hide — பதவுரை வரிகளை மட்டும் காட்ட / மறைக்க.
- வேறு தேடலுக்கு Clear அழுத்தவும் — மூன்று தேடல்களும் காலி; முகப்புக்குத் திரும்பும்.
- மேலும் உதவி: feedback@nalayiram.in