திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1043 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1043பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.) 6
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6
பதவுரை Show / Hide
மன்னா, Mannaa - நிலைத்திராத
இ மனிசப் பிறவியை, I Manisap Piraviyai - இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி, Neekki - போக்கடித்து
தன் ஆக்கி, Than Aakki - தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும், Than In Arul Seyyum - தனது பரமகிருபையைச் செய்கின்ற
தலைவன், Thalaivan - ஸ்வாமியும்,
மின் ஆர் முகில் சேர், Min Ar Mukil Ser - மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருக்கிற
என் ஆனை, En Aanai - எனது ஆனை போன்றவனுமான
என் அப்பன், En Appan - எம்பெருமான்
என் நெஞ்சில் உளானே, En Nenchil Ulaaney - எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான்