திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1216 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள்) 9 | காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-9 | பதவுரை Show / Hideரவி அம் கண்ணி, Ravi Am Kannni - நீலோற்பலமலர்போன்று அழகிய கண்களையுடையவளும், (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.)) யெண்ணில் கடி மா மலர்பாவை ஒப்பாள், Yennil Kadi Maa Malarpavai Oppaal - ஆலோசிக்குமிடத்தில், பெரிய பிராட்டியாரோடு ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும் தாவிசேர்அன்னம் அன்னத் நடையாள், Thavicheraannam Annath Nadayaal - இறகையுடைய அன்னப்பேடையின் நடைபோன்ற நடையையுடையவளும் ஈடு பணை தோளி, Eedu Panai Tholi - மூங்கில் போன்ற தோள்களையவளுமான என் மகள் பாவியேன் பெற்றமையால், Paaviyen Petramaiyaal - பாவியான என்னுடையவயிற்றிற் பிறந்த குற்றத்தினால் பரக்கழிந்து, Parakazhindhu - பெரும்பழிக்கு இலக்காகி நெடுமாலொடும் போய், Nedumaalodum Poi - ஸர்வேச்வரனோடு கூடச் சென்று வாவி, Vaavi - நடைவாவிகளும் அம் தண் பணை, Am Than Panai - அழகிய குளிர்ந்த தடாகங்களும் சூழ், Sool - சூழ்ந்த |