திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1319 | பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 2 | கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-2 | பதவுரை Show / Hideஅகல் அல்குல் கலை ஆளா, Akal Alkul Kalai Aala - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம்) (நான் சிந்திக்கேன்)) கை கனம் வளையும் ஆளா, Kai Kanam Valaiyum Aala - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை; நான் என் செய்கேன், Naan En Seigkeen - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்? அடியேன், Adiyean - “அடியவளாகிய என்னை விலை ஆள் ஆ, Vilai Aal Aa - பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள) வேண்டுதியோ, Vendudiyoo - திருவுள்ளம் பற்றுவாயோ? வேண்டாயோ, Vendaayo - மாட்டாயோ?” என்னும், Ennum - என்கிறாள்; மெய்யம் மலை ஆளன், Meyyam Malai Alan - திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும் வானவர் தம் தலையாளன், Vaanavar Tham Thalaiyalan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும் ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன், Ezha Mamaram Eytha Vendri Silai Alan - ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான் |