திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1326 | பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும் ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும் ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே) 9 | கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-9 | பதவுரை Show / Hideசேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Ugalum Vayal Pudai Sooz Thiruarangathu Ammanaik - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு)) சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக, நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும் வேல், Veel - வேற்படையையுடையரும் பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - இச் சொல்மாலையை கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள், மாலை சேர் வெண் குடை கீழ், Maalai Seer Ven Kudai Keezh - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர். |