திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1360 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்) 3 | பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே –5-2-3 | பதவுரை Show / Hideபிள்ளை உரு ஆய், Pillai Uru Aay - (கண்ணனாகிற) சிறுபிள்ளை யாயிருந்துகொண்டு (- (கூடலூர்)) தயிர் உண்டு, Thayir Undu - தயிரை அமுதுசெய்தவனும் அடியேன், Adiyen - அடியேனுடைய உள்ளம், Ullam - ஹ்ருதயத்திலே புகுந்த, Pugundha - புகந்தவனுமான ஒருவர், Oruthar - ஒரு பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம், கள்ளம் நாரை, Kallam Naarai - வஞ்ச நெஞ்சுடைய நாரைகள் வயலுள், Vayalul - கழனிகளிலே கயல்மீன், Kayalmeen - கயல்மீன்களை கொள்ளை கொள்ளும், Kollai Kollum - கபளீகரிக்கப்பெற்ற |