திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1365 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1365பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம்) 8
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் போல் இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர் குலை தாழ் கிடங்கின் கூடலூரே –5-2-8
பதவுரை Show / Hide
கலை, Kalai - ஆண்மான்கள் (- (கூடலூர்))
பிணையோடு, Pinaiyodu - பெண்மான்களோடு
அணை வாழும், Anai Vazhume - சேர்ந்து வாழும்படியான
திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையிலே
வாழ், Vaazh - வாழ்கின்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
மருவும், Maruvum - பொருந்திவாழப்பெற்ற
ஊர், Oor - திவ்யதேசம்;-
இலை தாழ், Ilai Thazh - மட்டைகள் தழைத்திருக்கிற
தெங்கின் மேல் நின்ற, Thengin Mel Nindra - தென்னைமரங்களின் மேலிருக்கிற
இளநீர் குலை, Ilanir Kulai - இளநீர்க் குலைகள்
தாழ், Thazh - (தம்மேல்) தாழ்ந்திருக்கப்பெற்ற
கடங்கின், Kadangin - நீர்நிலைகளையுடைய