திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1366 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1366பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்) 9
பெருகு காதல் அடியேன் உள்ளம் உருவப் புகுந்து ஒருவரூர் போல் அருகு கைதை மலரக் கெண்டை குருகு என்றும் அஞ்சும் கூடலூரே –5-2-9
பதவுரை Show / Hide
பெருகு காதல், Perugu Kaadhal - வளர்ந்துவரும் ஆசையையுடையேனான (- (கூடலூர்))
அடியேன், Adiyen - அடியேனுடைய
உள்ளம், Ullam - மனமானது
உருக, Uruga - கரையும்படியாக
புகுந்த, Pugundha - உள்ளே பிரவேசித்திருக்கிற
ஒருவர், Oruthar - விலக்ஷண புருஷனுடைய
ஊர், Oor - திவ்யதேசம்;
அருகு, Aruga - ஸமீபத்திலே
கைதை, Kaithai - தாழைகள்
மலர, Malara - மலர்ந்திருக்க (அதனைக் கண்டு)
கெண்டை, Kendai - கெண்டை மீன்கள்
குருகு என்று அஞ்சும், Kurugu Endru Anjum - (தம்மைப் பிடித்துண்ண வந்திருக்கிற) நாரைகளென்றெண்ணி அஞ்சுமிடமான