திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1367 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1367பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்) 10
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10
பதவுரை Show / Hide
காலி பெரு நீர் வண்ணன் கண்ணன், Kaali Peru Neer Vannan Kannan - கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான்
மேவி திகழும் கூடலூர் மேல், Mevi Thigazhum Koodalur Mel - பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
கோவை தமிழால் சொன்ன, Kovai Tamizhal Sonna - ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த
பாவை, Paavai - இப்பாசுரங்களை
பாட, Paada - பாடவே
பாவம் போம், Paavam Pom - பாவங்கள் தொலைந்துபோம்