திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1679 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது) 2 | வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-2 | பதவுரை Show / Hideவேதம் முதல் வன், Vedham Mudhal Van - வேதங்களால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (அந்த நறுமணத்தைக் கொணர்ந்து)- (ஊதாய் கோல் தும்பீ!-.)) விளங்கு, Vilangu - (திருமேனியில்) விளங்குகின்ற புரி நூலன், Puri Noolan - யஜ்ஞோபவீதத்தையுடையவனும் பலரும், Palarum - எல்லாரும் பாதம், Paadham - திருவடிகளை பரவி பணிந்து ஏத்தி, Paravi Paninthu Aethi - ஆச்ரயித்து வணங்கித் துதித்து காதன்மை செய்யும், Kaadhanmai Seyyum - பக்தி பண்ணுதற்கு உரியனான தாது, Thaadu - தாதுகளையுடைத்தாய் நறு, Naru - மணம்மிக்கதான துழாய், Thuzhai - திருத்துழாயிலே தாழ்ந்து, Thaazhnthu - படிந்து |