திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1686 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ) 9 | நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-9 | பதவுரை Show / Hideநந்தன் மதலை, Nandan Mathalai - நந்தகோப குமாரனும் (- (கோல் தும்பீ!-)) நிலம் மங்கை நல் துணைவன், Nilam Mangai Nal Thunaivan - பூமிப்பிராட்டிக்கு இனிய வல்லபனும் அந்தம் முதல்வன், Andham Muthalvan - ஸம்ஹாரத்துக்குக் ஸ்ருஷ்டிக்குங் கடவனும் அமரர்கள் தம் பெருமான், Amarar Galam Perumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும் கந்தம் கமழ், Kandham Kamazh - பரிமளம் கமழப்பெற்றவனும் காயா வண்ணன், Kaayaa Vannaan - காயாம்பூப்போன்ற நிறத்தனுமான பெருமானுடைய கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள கொந்து, Kondhu - கொத்துக் கொத்தான நறு, Naru - மணம்மிக்க துழாய் கொண்டு, Thuzhaai Kondo - திருத்துழாயைக் கொணர்ந்து ஊதாய், Oodhai - ஊது. |