திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1928 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1928பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் – உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ) 7
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச் சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-7
பதவுரை Show / Hide
மல், Mal - மல்லர்களை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?))
பொருத, Porutha - போர்செய்தழித்த
திரள் தோள், Thiral Thol - திரண்ட புஜங்களையுடைய
மணவாளீர், Manavaaleer - மணவாளரே!
நும் மனத்தின் கருத்தை, Num Manaththin Karuththai - உம்முடைய திருவுள்ளத்தை
அல்லே, Alle - (நேற்று) இரவே
அறிந்தோம், Arindhom - தெரிந்துகொண்டோம்
சொல்லாது ஒழியீர், Sollaadhu Ozhiyheer - (இன்னபோது வகுவேனென்லாமற் போகிறீரில்லை,
சொன்ன போதினால் வாரீர், Sonna Podhinal Vareer - குறிப்பிட்டகாலத்தின்படி வருகிறீல்லை,
எல்லை, Ellai - அந்தோ!,