திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1945 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1945பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் – ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று – தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை – பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி) 4
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –10-10-4
பதவுரை Show / Hide
பல்லக்குட்டி, Pallakkutti - ஓ பல்லிக்குட்டி! (- (பல்லிக்குட்டி கொட்டாய்-.))
குடம் ஆடி, Kudam Aadi - குடக் கூத்தாடினவனும்
மட்டு ஆர்பூ குழல், Mattu Aarboo Kuzhal - தேன் பொருந்தி ணிந்த திருக்குழற்கற்றை யையுடையவனும்
மாதவனை, Madhavanai - திருமகள் கொழுநனுமான எம் பெருமானை
வா, Vaa - இங்கே வருமாறு
கொட்டாய், Kottai - ஒலிசெய்