திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1948 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1948பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா – அவன் வடிவு தானே இறே ப்ரேரகம் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே) 7
காமற்கு என் கடவேன் கரு மா முகில் வண்ணற்கு அல்லால் பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக் காமற்கு என் கடவேன் –10-10-7
பதவுரை Show / Hide
கருமாமுகில் வண்ணற்கு அல் லால், Karumamugil Vannarku Al Laal - கருத்துப் பெருத்த மேகம் போன்ற திருநிறத்தையுடையரான பெருமாளுக்குக் கடமைப் பட்டிருப்ப தல்லாமல் (- (காமற்கு என் கடவேன்?-.))
மேல், Mel - அதற்குமேலே
பூ, Poo - புஷ்பங்களாகிற
ஐகணை, Aikanai - பஞ்சபாணங்களை
கோத்து, Kothu - (கருப்புவில்லிலே) தொடுத்து
புகுந்து, Pugundhu - உள்ளேபுகுந்து
எய்ய, Eyy - பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக
காமற்கு, Kaamarakku - (என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு
என் கடவேன், En Kadaven - கடமைப்பட்டவனோ நான்?