திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1953 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் – புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும்) 2 | காரும் வார்பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈரவாடை தான் ஈரும் என்னையே –11-1-2 | பதவுரை Show / Hideசாரும், Saarum - வர்ஷிக்கின்ற மாமுகில், Maamugil - காளமேகத்தினுடைய ஒளியினூடு வந்து, Oliyinuudu Vandu - துளியினுள்ளேயிருக்கிற குளிர் சியை ஊட்டிக்கொண்டுவந்து ஈரம்வாடை, Eeramvaadai - (அதனால்) குளிர்ச்சிமிக்கக வாடைக்காற்றானது என்னை ஈரும், Ennai Eerum - என்னை ஹிம்ளிக்கின்றது காரும்வார் பனி கடலும் அன்னவன், Kaarumvaar Pani Kadhalum Annavan - நாளமேகத்தையும், பரந்து குளிர்ந்தகடலையு மொத்திருக்கின்ற எம்பெருமானுடைய தாரும், Thaarum - திருத்துழாய்மாலையையும் மார்வமும், Marvamum - திருமார்பையும் கண்ட, Kanda - காணவேணுமென்று ஆசைப் பட்டதற்கான தண்டமோ, Thandamo - சிக்ஷையோ? |